கேலிச்சித்திர பட்டறை by சிவா கிருபாகரன் on டிசம்பர் 6th (Tamil)
கலைஞரைப் பற்றி (@siva_kirubanandan):
சென்னையைச் சேர்ந்த விஷுவல் ஆர்ட்டிஸ்ட் / கேரிகேட்டரிஸ்ட் சிவா கிருபானந்தன் நிகழ்வுகளில் நேரடி கேலிச்சித்திரம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவர்.இவர் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.ஒரு புகைப்படத்திலிருந்து வரைவதை விட வாழ்க்கையிலிருந்து வரைவது ஒரு சவாலான பணியாகும், மேலும் தீவிர பயிற்சி தேவை. சர்வதேச கேலிச்சித்திர கலைஞர்களால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் கேலிச்சித்திரம் வரைதல் கலையை தொடர்ந்து கவனித்து கற்று தெரிந்துள்ளார்.

நீங்கள் இந்த பட்டறையில் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
- கேலிச்சித்திரம் என்றால் என்ன? உருவப்படத்திலிருந்து கேலிச்சித்திரம் எவ்வாறு வேறுபடுகிறது?
- தலை வடிவங்கள் மற்றும் அதன் அம்சங்களான கண்கள், மூக்கு, காது மற்றும் முடியை வரைதல் ,அவற்றின் பின்னால் உள்ள அடிப்படை வடிவங்களை தனித்தனியாக கற்றுத்தெரிந்துகொள்வது
- எங்கள் உருவமாடலை படிப்பது மற்றும் அதன் தலை வடிவத்தை அடையாளம் காண்பது
- ஒரு கேலிச்சித்திரத்தின் அடிப்படை ஸ்கெட்ச் , நிறமேற்றுதல் மற்றும் அதனை முழுமையாக்குவது.
- A4 காகிதம்
- பென்சில்
- அழிப்பான்
- ஸ்கெட்ச் பேனா / உளி (சிசேல்) மார்க்கர் / பிரஷ் பேனா

இந்த பட்டறை ஜூம் காணொளி வழியாக வழங்கப்படும். நீங்கள் இந்த ஜூம் பட்டறையில் சேர ஒரு நாள் முன்பு ஒரு தனிப்பட்ட ஜூம் இணைப்பை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.
- தேதி: டிசம்பர் 6th, 2020
- நேரம்: காலை 10.30 மணி
- காலம்: 3 மணி நேரம்
- செலவு: Rs.599/-
எங்களை தொடர்பு கொள்ள:
Facebook / Instagram : @madcapworkshops
info@madcap.in / +91 91768 08449 / +91 96772 38849